good title
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- good title, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை):
வீடு, மனை போன்ற அசையாச் சொத்துக்களின் மீது, வில்லங்கமோ, பிறருக்கு பாத்தியதையோ இல்லாமல் தெளிவான உரிமை இருப்பது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---good title--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்