வீடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
வீடு:
வீடு:
 1. மனை
 2. இல்லம்
 3. குடில்; குடி
 4. மறுப் பிறவியின்மை
பொருள்

(பெ) வீடு

 1. மனிதர்கள் வாழும் இடம், வசிப்பதற்காக மனிதர்கள் கட்டும் இருப்பிடம்.
 2. அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை பேறுகள் ஆகும். (சைவம்)
 3. இந்து ஆன்மீகப் பொருளில் மரணித்தப்பிறகு, மறுப் பிறவி எடுக்காமல், இறைவனோடு நிரந்தரமாக ஐக்கியமாகிவிடும் பெரும் பேறு...அதாவது மோட்சம் என்பதாம்...

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்: house
 • பிரான்சியம்: maison
 • எசுப்பானியம்: casa
 • இடாய்ச்சு: Haus

சொல்வளம்[தொகு]

வீடு
கூரைவீடு, மாடிவீடு, தனிவீடு, தொகுப்புவீடு
படைவீடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=வீடு&oldid=1884520" இருந்து மீள்விக்கப்பட்டது