governmental immunity
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- governmental immunity, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை):ஆங்கிலப் பொதுச் சட்டத்தின்படி, அரசாங்கத்தின் அனுமதியின்றி அரசு அங்கத்தவர் மீது வழக்கு தொடர இயலாது என்கிற விதி இவ்விதி இன்று நடைமுறையில் இல்லை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---governmental immunity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்