விதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

விதி(பெ)

பொருள்
 - முன்னரே தீர்மானிக்கப்பட்ட நியதி. பிரபஞ்ச விதிகள், அவற்றின் உறுப்புகளான இயற்கை விதிகள், அவற்றில் சிக்கியிருக்கும் மானுட வாழ்க்கையின் கோடானுகோடி நிகழ்ச்சிகள், அந்நிகழ்ச்சிகளின் இணைவுகள் பிரிவுகள் மூலம் உருவாகும் சமநிலைக்கோடே விதி 
மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்[தொகு]

விதி - விதிப்பு
விதிமுறை, விதிவிலக்கு
விதிமீறு
ஓம் விதி, பாயில் விதி, நியூட்டன் விதி, பாஸ்கல் விதி
ஆற்றல் அழிவின்மை விதி, உந்த அழிவின்மை விதி, பொதுநிலை விதி
வரிவிதி

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - விதி - (வென்றவர்களின் கதைகள், ஜெயமோஹன்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=விதி&oldid=1893592" இருந்து மீள்விக்கப்பட்டது