graphite
Appearance
ஆங்கிலம்
[தொகு]graphite
- மினிரம்; காரீயக்கல்
- இயற்பியல். பென்சிற்கரி
- நிலவியல். கிராஃபைட்டு
- பொறியியல். கடுங்கரி; கிராஃபைட்; பென்சிற்கரி
- வேதியியல். எழுது கரி; பென்சிற்கரி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +