grecian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • grecian, பெயர்ச்சொல்.
  1. கிரேக்க நாட்டினர்
  2. கிரேக்க மொழி இலக்கிய அறிஞர்
  3. கிரேகக மொழி இலக்கிய மாணவர்
  4. கிறைஸ்ட்ஸ் ஹாஸ்பிட்டல் நிலையத்து ஒற்றுயர்படி மாணவர்
  5. கிரேக்க மரபில் பயின்றீடுபட்ட யூதர்
  • grecian, உரிச்சொல்.
  1. கிரேக்க நாடு அல்லது மொழி சேர்ந்த
  2. கிரேக்க சிற்பக்கலை சார்ந்த
  3. கிரேக்க முகவெட்டுடைய
  4. கிரேக்க மரபு பின்பற்றிய
  5. கிரேக்க பாணி பின்பற்றுகிற


( மொழிகள் )

சான்றுகோள் ---grecian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=grecian&oldid=1566988" இலிருந்து மீள்விக்கப்பட்டது