gregorian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • gregorian, பெயர்ச்சொல்.
  1. முதலாம் கிரகரீ என்ற முற்காலப் போப்பாண்டவரால் வரையறை செய்யப்பட்டது
  2. பதின்மூன்றாம் கிரகரீ என்ற முதலாப் போப் பாண்டவாரால் அறுதி செய்யப்பட்டது
  3. கிரகரீ என்ற பெயருடையவரின் வழி பின்பற்றுவர்
  4. ஆங்கில நாட்டில் 18-ஆம் நுற்றாண்டில் நிறுவப்பட்டிருந்த கூட்டமைப்பின் உறுப்பினர்
  • gregorian, உரிச்சொல்.
  1. முதலாம் கிரகரீ என்றபோப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட
  2. பதின் மூன்றாம் கிரகரீ என்ற போப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட
  3. கிரகரீ என்ற பெனயருடையவரின் வழி பின்பற்றுகிற


( மொழிகள் )

சான்றுகோள் ---gregorian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=gregorian&oldid=1567064" இலிருந்து மீள்விக்கப்பட்டது