grok
Appearance
grok, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
grok(வி)
விளக்கம்
பயன்பாடு
- The dark ops of Hollywood are far too mysterious for him to grok - ஹாலிவுட்டின் நிழல் நடவடிக்கைகள் அவருக்குப் புரிந்துகொள்ள முடியா புதிராகவே இருந்தன ([1])
- Not everyone has the mental ability to grok general relativity (including many scientists!) - (ஐன்ஸ்டீனின்) சார்பியல் தத்துவத்தைப் புரிந்துகொள்ளும் மனத்திறன் பல விஞ்ஞானிகள் உட்பட நிறையப் பேரிடம் இல்லை ([2])
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---grok--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்