guar bean

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

guar bean:
கொத்தவரைக்காய்
  1. cyamopsis tetragonoloba..(தாவரவியல் பெயர்)
  2. guar + bean

பொருள்[தொகு]

  • guar bean, பெயர்ச்சொல்.
  1. கொத்தவரை
  2. கொத்தவரங்காய்
  3. கொத்தவரைக்காய்
  4. other popular english name..cluster bean

விளக்கம்[தொகு]

  1. தமிழகத்தில் வெகுவாகப் பயன்படுத்தப்படும் காய்கறிகளுள் ஒன்றான கொத்தவரைக்காயின் ஆங்கில பெயர் guar bean...கொத்துகொத்தாகக் காய்ப்பதனால் தமிழில் கொத்து + அவரைக்காய் = கொத்தவரைக்காய் எனப்படுகிறது...இந்தத் தன்மையைச் சுட்டி, இந்தக்காய்க்கு ஆங்கிலத்தில் cluster bean என்றும் பெயருண்டு...
  • guar bean (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---guar bean--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்


( மொழிகள் )

ஆதாரம் ---guar bean--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=guar_bean&oldid=1837142" இலிருந்து மீள்விக்கப்பட்டது