கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (வி) gyrate
- வட்டமாக ஒரு மையத்தை சுற்றிவா; வட்டமிடு;
- சுழலுதல்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அவள் சுழன்று ஆடினாள் (she danced gyrating)
{ஆதாரம்} --->
- சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
- வின்சுலோ அகராதி