haematology
Appearance
ஆங்கிலம்
[தொகு]haematology
- கால்நடையியல். இரத்தவியல்; குருதியியல்
- மருத்துவம். இரத்தவியல்
- மீன்வளம். குருதியியல்
விளக்கம்
[தொகு]- குருதி அமைப்பு, தோற்றம், வேலை, நோய் ஆகியவை பற்றி ஆராயுந் துறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +