haemophilia
Appearance
ஆங்கிலம்
[தொகு]haemophilia
- கால்நடையியல். இரத்தம் உறையா நோய்
- மருத்துவம். இரத்தம் உறையாக்கேடு
- விலங்கியல். குருதியுறையாநோய்
விளக்கம்
[தொகு]- சிறுகாயத்திலிருந்து இரத்தம் உறையாது பெருகிடும் ஒரு பரம்பரை நோய்.
- குருதிக் குழாய் சிறிது பழுது பட்டாலும் குருதிமிகுதியாக வெளியேறும். மரபு வழிச் சார்ந்தது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +