haemostasis
Appearance
ஆங்கிலம்
[தொகு]haemostasis
- மருத்துவம். இரத்த நிறுத்தம்; இரத்தத்தேக்கம், குருதிக்கசிவு நிறுத்தம்
- வேளாண்மை. குருதிதேங்குநிலை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +