உள்ளடக்கத்துக்குச் செல்

hairpin bend

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மொழிபெயர்ப்புகள்
  1. கொண்டையூசி வளைவு
பொருள்
  1. சாலையிலுள்ள கூரிய வளைவு. பொதுவாக மலை சாலைகளில் காணப்படும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=hairpin_bend&oldid=1914535" இலிருந்து மீள்விக்கப்பட்டது