hale
Appearance
hale, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
hale(உ)
- நோயற்ற, குறையற்ற, நலமான, திடகாத்திரமான
விளக்கம்
பயன்பாடு
- At 85, he is still hale and healthy - 85 வயதிலும் அவர் நோயின்றி, திடகாத்திரமாக இருக்கிறார்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---hale--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு