half-pounder
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- half-pounder, பெயர்ச்சொல்.
- அரை 'பவுண்டு' எடையுள்ள மீன் அல்லது வேறு பொருள்
- அரை 'பவுண்டு' எடையுள்ள வெடி குண்டுச் சுடும் பீரங்கி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---half-pounder--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி