hallucination
ஆங்கிலம்
[தொகு]hallucination
- இல்பொருள்தோற்றம் / இல்பொருள்காட்சி
- உருவெளித்தோற்றம்; உருவெளிக்காட்சி
- உளமாயம், தோற்றமயக்கம், காட்சிப்பிழை
- இல்பொருள் உணர்வு; பிரமை; மாயத்தோற்றம்
விளக்கம்
[தொகு]- வரம்பு மீறிய சில நிலைகளில் நிகழும் புலன் தூண்டல்களிலிருந்து எழுந்தோற்றம் அல்லது காட்சி. இதை நுகர்வோர் உண்மை என்று எண்ணி நடப்பர். குடியர்கள் இதற்குட்படுபவர்கள்
பயன்பாடு
- இரவெல்லாம் காய்ச்சல் அதிகாலையிலே கடுமையான காய்ச்சல். புலம்பவும் உருவெளிக்காட்சிகளைப் பார்க்கவும் ஆரம்பித்துவிட்டான் - He had fever the whole night In the early morning, his fever was very very high He started to babble and have hallucinations. (தன்னறம், ஜெயமோஹன்)
ஆதாரங்கள் ---hallucination--- DDSA பதிப்பு + வின்சுலோ +