hammer-toe
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- hammer-toe, பெயர்ச்சொல்.
- கால்விரல் கோணல்.
விளக்கம்
- கால் விரல்களில் ஒன்று நிலையாக மேல் நோக்கி வளைந்து மடிந்திருக்கும் அங்கக்கோணல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hammer-toe--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி