handicapped

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

handicapped

  1. ஊனமுற்றவர்; உடற்குறை உள்ளவர்
  2. மாற்றுத் திறனாளி; மாற்றுத்திறன் உடையோர்
பயன்பாடு
  1. அது உடல் ஊனமுற்றவருக்கான சிறப்பு வண்டி (That's a special vehicle for the handicapped)
  2. ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட முடிவின்படி, "ஊனமுற்றோர்' என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள் இனி "மாற்றுத் திறனாளிகள்' என அழைக்கப்படுவார்கள் (தினமணி, 28 மார்ச்சு 2010)
  3. உடற்குறையால்,​​ பார்வையிழப்பால்,​​ செவித்திறன் குறைவால் 40 சதவீதம் பாதிக்கப்பட்டோர்,​​ மூளைவளர்ச்சி குன்றியோர் ஆகியோரை மாற்றுத் திறனாளிகள் என்று வகைப்படுத்துகிறார்கள் (தினமணி, 28 மார்ச்சு 2010)

உரிச்சொல்[தொகு]

handicapped

  1. ஊனமுற்ற

எ.கா:போரில் ஊனமுற்ற வீரன் (The soldier handicapped in war)

"https://ta.wiktionary.org/w/index.php?title=handicapped&oldid=1986934" இலிருந்து மீள்விக்கப்பட்டது