hardly
Appearance
- அரிதாக; போதாமல்; almost not; scarcely; barely
- மெதுவாக (சிரமத்துடன்); அவ்வளவாக; slowly and with difficulty; hard[1]
- சிறிது நேரத்திற்கு மட்டுமே; barely; just;
பயன்பாடு
[தொகு]- I hardly ever go for hunting.
- She was so dazed she could hardly stand up straight
- I hardly know him.
மேற்கோள்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hardly--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி