adverb
விளக்கம்
[தொகு]- ஆங்கில இலக்கணப் பயன்பாட்டுச் சொல்,
- வினைச்சொற்களைப் பற்றி விவரிக்கிறது,
- பெரும்பாலும் ly என்ற எழுத்துக்களால் முடியும்.
பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
( எடுத்துக்காட்டு )
[தொகு]walk (நட)என்ற வினைச்சொல்லை, walk quickly (சீக்கரமாக நட) என்று சொல்லாம். இதில் quickly என்பது வினையுரிச்சொல்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]குறிப்புதவி
[தொகு]- அகராதி [1]