hardness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

hardness

  • திண்மை; வண்மை; வன்குணம்
  • இயற்பியல். வன்மை
  • கட்டுமானவியல். வைரம்
  • நிலவியல். கடினத் தன்மை; கடுனத்தன்மை
  • பொறியியல். கடினத்தன்மை; கடினத்துவம்; கடினம்; கெட்டித் தன்மை; கெட்டிமை; வன்மை
  • மருத்துவம். கடின; கட்டித் தன்ம; திண்மம்
  • மாழையியல். கடினத்துவம்; வன்மை
  • வேதியியல். கடினத் தன்மை; கடினத்துவம்
  • வேளாண்மை. வண்மை

விளக்கம்[தொகு]

  • கடினத்தன்மை - ஒரு பொருள், மற்றொரு பொருளினால் சுரண்டப்படுவதை எதிர்க்கும் தன்மை. இந்தக் கடினத்தன்மை. மோஹ்ஸ் அளவுப்படி ஏறுவரிசைத் தனிமங்களாகக் குறிக்கப்படும்.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் hardness
"https://ta.wiktionary.org/w/index.php?title=hardness&oldid=1568502" இலிருந்து மீள்விக்கப்பட்டது