hardware

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

hardware

  1. இரும்பு, செம்பு போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்கள்
  2. கடுவறை
  3. கணினி. வன்பொருள்
விளக்கம்
  • வன்னியம். மின்னணு அல்லது எந்திரக் கருவித் தொகுதி. ஒரு மின்னணுக் தொகுதியை உண்டாக்குவது.
  • பூட்டுகள், கதவுக் கீல்கள், ஆணிகள் போன்ற வீடுகளுக்குத் தேவையான உலோக உறுப்புகள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=hardware&oldid=1990014" இலிருந்து மீள்விக்கப்பட்டது