உள்ளடக்கத்துக்குச் செல்

hazard line

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங். பெ.

இடர் கோடு[1]

விளக்கம்

[தொகு]

இடர் கோடு என்பது பாதகமான வானிலை நிகழ்வுகளாலும் சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களாலும் பாதிக்கப்படக்கூடிய பாதையாகும். [2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ்நாடு அரசு: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை [1]
  2. MSSRF வலைத்தளம் [2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=hazard_line&oldid=1995371" இலிருந்து மீள்விக்கப்பட்டது