உள்ளடக்கத்துக்குச் செல்

header

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

header

  1. கால்பந்தாட்டம். தலையடி
  2. நிலவியல். குறுக்கிடைக்கல்
  3. பொறியியல். கட்டாயம் (செங்கல் கட்டம்); குறுக்கிடைகல்
  4. எழுத்தாக்கம். குறுந்தலைப்பு
விளக்கம்
  • (கட்டுரை போன்றவற்றின்) பக்கங்களின் மேல் பகுதியில் இடப்படுகின்ற தலைப்புக் குறிப்பு.
  • கீழ்ப்பகுதியில் இடப்படுவது "அடித் தலைப்பு" (footer).

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் header
"https://ta.wiktionary.org/w/index.php?title=header&oldid=1986918" இலிருந்து மீள்விக்கப்பட்டது