headlight
Appearance
ஆங்கிலம்
[தொகு]headlight
- ஊர்தி முகப்பு விளக்கு; முகப்பு விளக்கு; முன்விளக்கு
- வணிகவியல். முகப்பு விளக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +