headpiece
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- headpiece, பெயர்ச்சொல்.
- தலைச்சீரா
- இருப்பு த்தொப்பி
- தொப்பி
- குல்லாய்
- தலைப்பகுதி
- மண்டை ஓடு
- மூளை
- அறிவாற்றல் உடையவர்
- உச்சிப்பகுதி
- அச்சுத்துறையில் நுலின் அல்லது அதிகாரத்தின் தலைப்பில் அழகுக்குரிய செதுக்கு ஒப்பனைப்பகுதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---headpiece--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி