heirs of the body
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- heirs of the body, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): குழந்தைகள், பேரக் குழந்தைகள் போன்ற இரத்த வழித்தோன்றல்கள்.
இவைகளையும் காணவும்:
( மொழிகள் ) |
சான்றுகோள் ---heirs of the body--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்