helpless
Appearance
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
helpless(உ)
- உதவியற்ற; திக்கற்ற; பலமில்லாத, பாதுகாப்பற்ற; கதியற்ற; செயலற்ற
விளக்கம்
பயன்பாடு
- helpless person – திக்கற்றவன்
- as helpless as a baby - செயலற்ற (ஏதும் செய்ய இயலாத) குழந்தையைப் போல
(இலக்கியப் பயன்பாடு)
- helpless (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---helpless--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்