helter-skelter
Appearance
ஆங்கிலம்
[தொகு]- helter-skelter, பெயர்ச்சொல்.
- சீர்க்குலைவு; தாறுமாறான நிலை
- helter-skelter, உரிச்சொல்.
- தாறுமாறான; குழப்பமுற்ற; தாறுமாறாக; முற்றிலும் குழப்பமுற்று; 'துண்டைக் காணோம் துணியைக் காணோம்' என்று
- அவசர அவசரமாக
( மொழிகள் ) |
சான்றுகோள் ---helter-skelter--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி