உள்ளடக்கத்துக்குச் செல்

hemagglutination

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

hemagglutination

  1. மருத்துவம். இரத்த சிகப்பணு திரட்சி
  2. குருதியணு ஒட்டுத் திரட்சி

விளக்கம்

[தொகு]
  1. ஒரு குறிப்பிட்ட தற்காப்பு மூலம் அல்லது நுண்ணுயிரிவினையூக்கி இருப்பதால் குருதிச் சிவப்பணுக்கள் கெட்டியாதல்,
  2. தடையுணர்வு வினை.
  3. காப்பு மூலம் உண் டாக்கும் சிவப்பணுக்கள் ஒட்டத் திரட்சியடைவதைத் தடுக்கும் ஓர் ஏமக் காப்புவினை.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=hemagglutination&oldid=1911103" இலிருந்து மீள்விக்கப்பட்டது