hepatic
Appearance
ஆங்கிலம்
[தொகு]hepatic
- உளவியல். ஈரல் தொடர்புடைய
- கால்நடையியல். கல்லீரல் தொடர்பான
- மருத்துவம். ஈரலின்; ஈரலுக்குரிய; ஈரல் ஈரலிய; ஈரல் சிரை
- விலங்கியல். ஈரலுக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +