உள்ளடக்கத்துக்குச் செல்

heraldry

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • heraldry, பெயர்ச்சொல்.
  1. மரபுச் சின்னவியல்
  2. அரசர், குறுநில மன்னர்கள், பிரபுக்கள் ஆகியோரின் பதாகைகள், மரபுச் சின்னங்கள் ஆகியவற்றின் தோற்றம், வடிவமைப்பு, வரலாறு, காரணங்கள் போன்றவற்றை ஆராயும் துறை
  3. ஆடம்பரம் (பகட்டான பல சின்னங்களைக் கொண்ட என்ற பொருளில் வரும்)
விளக்கம்
  • heraldry (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---heraldry--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=heraldry&oldid=1865807" இலிருந்து மீள்விக்கப்பட்டது