heritable
Appearance
ஆங்கிலம்
[தொகு]heritable
- கால்நடையியல். பரம்பரையாய் வரும்; மரபுரிமை சார்ந்த; மரபுவழிச் செல்லத்தக்க
- மருத்துவம். மரபுப் பண்பை பெறும் ஆற்றல்
- விலங்கியல். பரம்பரையாகவருமியல்புடைய
- வேளாண்மை. பரம்பரையாய்வருமியல்புடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +