கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
( பெ) heron ஹெர்-அன்
விளக்கம்
- நாரைகள் பறக்கும் போது கழுத்தை வளைவாக வைத்துக் கொண்டு பறக்கும் இயல்புடையன. கொக்கு பறக்கும் போது கழுத்தை நீட்டமாக வைத்துக் கொண்டே பறக்கும்.
{ஆதாரங்கள்} --->
ஆங்கில விக்கிப்பீடியா