hierophant
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- hierophant, பெயர்ச்சொல்.
- பண்டைக்கிரேக்கரிடையே திருநிலை வெளிப்படுத்தும் புரோகிதர்
- திருநிலைத் தீக்கை செய்பவர்
- திருநிலைமறை மெய்ம்மைகளை விளக்குபவர்
- தேசிகர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hierophant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி