high tea

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

high tea:
உணவு வைக்கப்பட்டுள்ள மேசை
  1. high + tea

பொருள்[தொகு]

  • high tea, பெயர்ச்சொல்.
  1. ஓர் உணவருந்தும் நேரப் பகுப்பு

விளக்கம்[தொகு]

  1. பல நேரங்களில் உணவுட்கொள்ளும் மேநாட்டினருக்கு high tea என்பது ஒரு நேரக் குறிப்பாகும்...இது மதியம் வெகு நேரம் கடந்து, மாலைப்பொழுது தொடங்கும் முன்னர் உணவு உட்கொள்ளுவதாகும்...இந்நேரத்தில் பொதுவாக சிற்றுண்டியும், தேநீரும் அளிக்கப்படும்...சில கலாச்சாரங்களில் குளிர்வித்த இறைச்சியும் கிடைக்கும்...இந்தியாவில் மாலைநேர tea time என்பதற்கு ஒப்பானது...
  • high tea (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---high tea--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=high_tea&oldid=1851300" இலிருந்து மீள்விக்கப்பட்டது