hoiho
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
- இப்பனிப்பாடியின் கண்களைச் சுற்றி மஞ்சள் நிறமிருக்கும்.
- இச்சிற்றினம் நியூசிலாந்து நாட்டினை தாயகமாகக் கொண்டது.
விளக்கம்
- hoiho(ஒருமை)
- yellow-eyed penguin என்றும் அழைக்கப்படுகிறது.
- (விலங்கியல் பெயர்) -
- Megadyptes antipodes என்பதாகும்.
- பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்.
ஆதாரங்கள் ---hoiho--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +