holidaymaker
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- holidaymaker, பெயர்ச்சொல்.
- holiday + maker.
- சுற்றுலா செல்பவர்
- சுற்றுலாப் பயணி
விளக்கம்
[தொகு]- செய்யும் தொழில், வேலை, உத்தியோகம் அகியவற்றிலிருந்து சிலகாலம்/நாட்கள் விடுபட்டு வேறு இடங்களுக்கு இளைப்பாறவோ அல்லது புதிய விடயங்களை/இடங்களைக் கண்டுக் களிக்கவோ சுற்றுலா செல்பவர்...விடுமுறைக்காலத்தைத் தனியாக/குடும்பத்தோடு அல்லது நண்பர்களுடன், வீட்டிற்கு வெளியே, அனுபவித்துக் கழிப்பவர்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---holidaymaker--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3]