உள்ளடக்கத்துக்குச் செல்

holly

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

holly பெயர்ச்சொல்

holly
பொருள்
  • இலெக்ஸ் (ilex) இன மரம் அல்லது புதர்ச்செடி
  • கிறித்துமஸ் சமயத்தில் அலங்கார வளையம் செய்யப்பயன்படும் இதன் கிளைகள்
  • ஒருவகை ஓக் மரம்
விளக்கம்
( மொழிகள் )

ஆதாரங்கள் ---holly--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=holly&oldid=1570284" இலிருந்து மீள்விக்கப்பட்டது