உள்ளடக்கத்துக்குச் செல்

homogeneous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. இல்லை
    (கோப்பு)
  2. இல்லை
    (கோப்பு)

homogeneous

  1. ஒரு சீரான; ஒரு படித்தான; ஒரே விதமான; ஓரினமான
  2. இயற்பியல். ஒருபடித்தான; ஓரினமான; ஓரியல்பு
  3. உளவியல். ஒரே வகையைச்சார்ந்த
  4. கணிதம். ஒருபடித்தான; ஒருபடுத்தான; சமபடுத்தான
  5. புள்ளியியல். ஒருபடித்தான
  6. பொறியியல். ஒருபடித்தான; ஓரினமான; சமதரமான
  7. மருத்துவம். ஓரின
  8. வேதியியல். ஒருபடித்தான; ஓரினமான; சமச்சீருள்ள
  9. வேளாண்மை. ஒருபடித்தான


( மொழிகள் )

சான்றுகோள் ---homogeneous--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=homogeneous&oldid=1866212" இலிருந்து மீள்விக்கப்பட்டது