homosexuality
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
homosexuality
- ஒப்புப்பாலினவியம்
- தற்பாலுணர்ச்சி
- ஒருபால் ஈர்ப்பு
- ஓரினச்சேர்க்கை
- தற்பாலுறவு
பயன்பாடு
- நான் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். சர்வதேச உறவுகள் படிப்பில் இன்னொரு முதுகலைப் பட்டம் வாங்கியிருக்கிறேன். மேற்கொண்டும் படிப்பேன். இவை அனைத்தும் ஒடுக்கப்பட்டவர்களாக வாழ நிர்ப்பந்திக்கப்படும் திருநங்கைகள் மற்றும் ஒருபால் ஈர்ப்புக்கொண்டவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்காகவே ([1])
உசாத்துணை
[தொகு]- https://docs.google.com/file/d/0BzwpbxABzaV5SzVpQ24tY0NGVXc அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவதற்கான ஒரு கையேடு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் homosexuality