hot-blooded
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- hot-blooded, உரிச்சொல்.
- சூடான குருதியுடைய
- சமநிலைக் குருதி வெப்பமுள்ள
- மன எழுச்சிமிக்க
- துணிந்து செயலாற்றுகிற
- உணர்ச்சி மிகுந்த
- எரிச்சலுட்டுகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hot-blooded--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி