human flesh
Appearance
ஆங்கிலம்
[தொகு]- human + flesh
பொருள்
[தொகு]- human flesh, பெயர்ச்சொல்.
- நரமாமிசம்
- மனிதவூன்
- இதையும் காண்க/SEE...நரமாமிசபட்சணி
விளக்கம்
[தொகு]- மனிதயினத்தின் சரித்திரத்தில் பலவேறு காலகட்டங்களிலும், மற்றும் சில மனிதகுலங்களின் சமூக வழக்கமாகவும், ஏனைய குல/இன மனிதர்களின் இறைச்சியைப் புசிக்கும் நடைமுறை இருந்திருக்கிறது...இன்றும் இந்தியாவின் காசி நகரில் எரியும் மனிதப் பிணங்களின் உடற்பகுதிகளைப் பிடுங்கித் தின்னும் அகோரி என்னும் சமயப் பிரிவினர் உள்ளனர்...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---human flesh--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்