நரமாமிசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

நரமாமிசம்:
--16-ம் நூற்றாண்டில் குவாடிமாலா நாட்டில் ஆக்கிரமிப்பாளர்களான இசுப்பானியர்கள் உள்ளூர் மக்களை நரமாமிசம் உண்ணக் கட்டாயப்படுத்தி நரமாமிசம் விற்கிறார்கள்...சில மனித உடல்கள் வேகவைக்கப்படுகின்றன.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நரன் + மாமிசம்
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--नर + मांस----நர + மாம்ஸ----வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • நரமாமிசம், பெயர்ச்சொல்.
  1. மனிதவூன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. human flesh

விளக்கம்[தொகு]

  • மனிதயினத்தின் சரித்திரத்தில் பலவேறு காலகட்டங்களிலும், மற்றும் சில மனிதகுலங்களின் சமூக வழக்கமாகவும், ஏனைய குல/இன மனிதர்களின் இறைச்சியைப் புசிக்கும் நடைமுறை இருந்திருக்கிறது...இன்றும் இந்தியாவின் காசி நகரில் எரியும் மனிதப் பிணங்களின் உடற்பகுதிகளைப் பிடுங்கித் தின்னும் அகோரி என்னும் சமயப் பிரிவினர் உள்ளனர்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நரமாமிசம்&oldid=1885817" இலிருந்து மீள்விக்கப்பட்டது