உள்ளடக்கத்துக்குச் செல்

humdrum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| உரி.

  • உற்சாகமில்லாத; கற்பனைத்திறனற்ற -- a humdrum existence

ஆங்.| பெ.

  • உற்சாகமின்மை -- he was sick of the humdrum of his fellow prisoners

விளக்கம்

[தொகு]

ஒரே மாதிரியான சூழ்நிலையில் ஒரே காரியத்தை உற்சாகம் இல்லாமல் செய்யும் போக்கு

மேற்கோள்கள்

[தொகு]


சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=humdrum&oldid=1990186" இலிருந்து மீள்விக்கப்பட்டது