humoral immunity
Appearance
ஆங்கிலம்
[தொகு]humoral immunity
- கால்நடையியல். ஒரு வகை நோய் எதிர்ப்புத் திறன்
- நோய் எதிர்ப்பணு மூலம் அறியும் நோயெதிர்ப்பு திறன்
- செல் அடிப்படையில் அல்லாத, எதிர்ப்பணுக்கள் அடிப்படையிலான உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை அறிவதே எதிர்ப்பணு மூலம் அறியும் நோயெதிர்ப்பு திறன் நோய் எதிர்ப்பணு மூலம் அறியும் நோயெதிர்ப்பு திறன் (ஹியூமாரல் இம்யூனிட்டி). என்று அழைக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு செல்களான பி செல்கள், உடலில் புகுந்துள்ள அன்னிய கிருமிகளுக்கு எதிராக எதிர்ப்பணுக்களை உருவாக்குகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +