hung jury
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- hung jury, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): குற்றவியல் வழக்கில் நடுவர்க் குழு உறுப்பினர்கள் ஒருமனதுடன் கூடிய முடிவிற்கு வர இயலாத நிலையில் இருப்பது.
- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hung jury--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்