hybrid
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
hybrid
- இருபிறப்பி
- இனக்கலப்படமான; ஒட்டுச் சேர்க்கை; ஒட்டுச்செடி; கலப்பினம்
- இயற்பியல். கலப்பினம்
- உளவியல். கலப்பினம்
- கால்நடையியல். இனக்கலப்பு; கலப்பினம்; கலப்புப்பிறப்பு
- தாவரவியல். கலப்புப்பிறப்பு
- பொறியியல். கலப்பினம்; கலப்பு
- மரபியல். கலப்பினப்பிறப்பு
- மருத்துவம். உயரினம்; வீரியஇனம்
- மீன்வளம். வீரிய இனம்
- விலங்கியல். கலப்புப்பிறப்பு
- வேதியியல். கலப்பின; கலப்பினம்
- வேளாண்மை. கலப்பினம்; கலப்பு உயிர்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் hybrid