உள்ளடக்கத்துக்குச் செல்

hymnist

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • hymnist, பெயர்ச்சொல்.
  1. துதிப்பா ஆசிரியர்/கவிஞர்
  2. பெரும்பாலும் இறைவனைப்போற்றி, அவனுடைய அருமை, பெருமை, குணதிசயங்கள், சிறப்பியல்புகள் போன்றவற்றைப் புகழ்ந்து அவனைத் துதிக்கும்/பூசைக்குத் தகுந்தப் பாக்களை இயற்றும் ஆசிரியர்/புலவர்/கவிஞர்களை hymnist என்பர்...ஒரு குறிப்பிட்ட தெய்வத்தைப் பற்றியதாக இப்பாக்கள் அமையும்...
  • hymnist (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---hymnist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=hymnist&oldid=1866574" இலிருந்து மீள்விக்கப்பட்டது